நம்ப முடியாது ஆனால் உண்மை! சிறு பையன் பாலைவனத்தில் சிறுத்தையுடன் விளையாடுகிறான்

Last Updated : Jun 17, 2016, 12:02 PM IST
நம்ப முடியாது ஆனால் உண்மை! சிறு பையன் பாலைவனத்தில் சிறுத்தையுடன்  விளையாடுகிறான் title=

பாலைவனத்தில் சிறுத்தையுடன் சிறுவன் விளையாடி கொண்டிருக்கும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டுடிருக்கிறது.

இந்த வீடியோ எந்த பாலைவனத்தில் எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் சிறுத்தையும் சிறுவனும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் சிறந்த நண்பர்களாக இந்த வீடியோ காட்டுகிறது.

அற்புதமான வீடியோ பாருங்கள்:-

 

Trending News