உத்தர்காஷி சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி....

உத்தர்காஷியில் உள்ள ஜோகாட்-சின்யலலிசார் பாதையில் பத்து பேர் கொண்ட ஒரு கார் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலி..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 12:57 PM IST
உத்தர்காஷி சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி.... title=

உத்தர்காஷியில் உள்ள ஜோகாட்-சின்யலலிசார் பாதையில் பத்து பேர் கொண்ட ஒரு கார் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலி..

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷியில் உள்ள ஜோகாட்-சின்யலலிசார் பாதையில் பத்து பேர் கொண்ட குழு காரில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து, விபத்து குறித்தது தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் SDRF சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்ப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நாக்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அம்மாவட்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. 

 

Trending News