துணை சப்-இன்ஸ்பெக்ட்டருக்கு மசாஜ் செய்து விடும் பெண் போலீஸ்: வீடியோ

தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்ட்டருக்கு மசாஜ் செய்யும் பெண் வீட்டுக் காவலர் வீடியோ வைரலாகி வருகிறது.

Updated: Nov 14, 2017, 05:40 PM IST
துணை சப்-இன்ஸ்பெக்ட்டருக்கு மசாஜ் செய்து விடும் பெண் போலீஸ்: வீடியோ
Pic Courtesy : ANI

தெலுங்கானா ஜோகலம்பா காத்வா காவல் நிலையத்தில் துணை சப்-இன்ஸ்பெக்ட்டராக பணிபுரியும் ஒருவர், தன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் வீட்டுக் காவலரிடம் மசாஜ் செய்து வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீடியோ: