18 Yrs MUGAVARI: டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

2000-ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தமிழ்த் திரைப்படம் முகவரி.

Last Updated : Feb 18, 2018, 11:19 AM IST
18 Yrs MUGAVARI: டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்! title=

2000-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் முகவரி. இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் சக்கரவத்தி தயாரித்துள்ள இந்தப் படத்தை துரை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா.

ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இன்றுடன் வெளிவந்து 18 வருடம் ஆயின. இதை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் அமோகமாக கொண்டாடி வருகிறனர். 

#18YrsOfAllTimeFavMUGAVARI  என்று HashTag-யுடன் பதிவிட்டு வருகிறனர் ரசிகர்கள். உங்களுக்காக சில டிவிட்டர் பதிவுகள் இதோ:-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News