Jackpot! இந்த ‘5’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சங்களை அள்ளலாம்..!!

மிகவும் அரிதான குறிப்பிட்ட 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், வீட்டில் அமர்ந்த படியே லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2021, 11:55 AM IST
  • அரிய நோட்டுகளை விற்று லட்சாதிபதி ஆகலாம்.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விற்க வேண்டும்.
  • ஒரு நோட்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
Jackpot! இந்த ‘5’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சங்களை அள்ளலாம்..!! title=

புதுடெல்லி: வீட்டில் அமர்ந்த படியே ஆக விரும்பினால், இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. உங்களுக்காக ஒரு மகத்தான வாய்ப்பை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் (பணம் சம்பாதிக்க). இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

மிக அரிதான குறிப்பிட்ட 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், இந்த ஒரு நோட்டின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதனை சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கலாம். உங்களிடம் அத்தகைய நோட்டுகள் இருந்தால் அதனை எப்படி விற்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

நோட்டின் சிறப்பு அம்சம்

இந்த நோட்டின் சிறப்பு என்னவென்றால், அதில் 786 ((5 Rupee Note 786) என்ற எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். உங்களிடம் அத்தகைய நோட்டு இருந்தால், அதற்கு ஈடாக 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

ALSO READ | RBI வெளியிடும் ₹75, ₹100, ₹125 நினைவு நாணயங்கள்; பெறுவது எப்படி..!!!

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விற்கவும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள இந்த நோட்டு  இந்தியாவின் மிக அபூர்வ நோட்டு (Extremely Rare Notes India) எனலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. தற்போது, ​​பல இணையதளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதும் விற்பதும் அமோகமாக நடந்து வருகிறது. உங்கள் பழைய நோட்டுகள் இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி அதற்கு நீங்கள் நல்ல பணத்தைப் பெறலாம்.

விற்பது எப்படி

உங்களிடம்  அரிய 5 ரூபாய் டிராக்டர் நோட்டுகள் இருந்தால்,  ShopClues போன்ற பல நிறுவனங்கள் மூலம் நல்ல விலைக்கு விற்கலாம். இது தவிர, coinbazzar.com தளத்தில், பழைய நோட்டுகளுக்கு ஈடாக பணம் பன்மடங்கு பணம் கிடைக்கிறது. இந்த தளங்கள் பழைய நாணயத்திற்கு நல்ல விலை கொடுக்கின்றன.

இந்த நிறுவனங்களின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் பழைய நோட்டு விபரங்களை பதிவு செய்து  நல்ல விலைக்கு விற்கலாம். இதற்கு, நீங்கள் அவர்களின் தளத்திற்குச் செல்ல வேண்டும், பின்னர் நீங்கள் ஒரு விற்பனையாளராக இங்கே பதிவு செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, உங்கள் ரூபாய் நோட்டின்  படத்தை ஆன்லைன் பதிவேற்ற வேண்டும். அதை பார்த்து  ஆர்வமுள்ள நபர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். 

ALSO READ | ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News