ஜாக்பாட்; 5 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்

Money Tips: உங்களிடம் 5 ரூபாய் பழைய நாணயம் இருந்தால், நீங்கள் லட்சாதிபதியாகலாம், இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2022, 04:05 PM IST
  • இந்த 5 ரூபாய் நாணயத்தை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்
  • பழங்கால பொருட்களை சேகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்
  • இந்த தளங்களில் நீங்கள் ஆன்லைனிலும் விற்கலாம்
ஜாக்பாட்; 5 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும் title=

புதுடெல்லி: Money Tips: நீங்கள் வீட்டில் இருந்த படி பணம் சம்பாதிக்க விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பைப் பற்றி கூறப் போகிறோம். அதன்படி வெறும் 5 ரூபாய்க்கு ஈடாக 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. யாருவேனும்னாலும் இந்த பணத்தை மிக எளிதாக சம்பாதிக்க முடியும்.

பலர் பழங்கால பொருட்களை சேகரிப்பார்கள்
ஒரு காசுக்கு ஈடாக பல லட்சம் ரூபாய் (Indian Rupee) கிடைக்கும் என்பது போன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி படித்திருப்பீர்கள். இவற்றை யார் வாங்குகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பலர் பழங்கால பொருட்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதன்படி உங்களிடம் பழைய நாணயங்கள் (Old Coin) இருந்தால், அதற்கு ஈடாக லட்சக்கணக்கான ரூபாயையும் நீங்கள் பெறலாம்.

ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

ஒரு காசுக்கு 5 லட்சம் கிடைக்கும்
உண்மையில், இந்த 5 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் அதை வைத்து ரூ.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யலாம். இந்த 5 ரூபாய் நாணயம் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் 70ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நாணயமாகும். அந்த நாணயத்துக்கு மட்டுமே பணம் கிடைக்கும். மற்ற 5 ரூபாய் நாணயங்களுக்கு இது பொருந்தாது.

5 ரூபாய் நாணயத்தை இப்படி விற்கலாம்
* உங்களிடம் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் லோகோவுடன் கூடிய 5 ரூபாய் நாணயமாக இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம்.
* இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்தை வாங்க அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.
* இந்த அரிய புகைப்பட நாணயத்தை விற்க, முதலில் உங்களை Quikr இல் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
* பிறகு, நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்வதன் மூலம் பதிவேற்றவும்.
* அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
* நீங்கள் பதிவேற்றம் செய்த நாணயத்தைப் பார்ப்பவர்கள் அதை உங்களிடம் பேசி வாங்கிக்கொள்வார்கள். 
* அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

இந்த தளங்களிலும் நீங்கள் விற்கலாம்
1. http://dir.indiamart.com/impact/old-coins.html
2. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
3. http:www.indiancurrencies.com

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அரிய வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News