இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!

1885 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், அதை ஏலம் விடுவதன் மூலம் 10 கோடி சம்பாதிக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 21, 2021, 05:31 PM IST
  • பலருக்கு பழங்கால பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளது.
  • ஒரு நாணயத்தின் விலை ரூ .10 கோடி
  • கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க எளிய வழி.
இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!! title=

புதுடில்லி: பொழுது போக்கிறகாக பழைய நாணயங்கள் அல்லது நோட்டுகளை சேகரிக்கும் நபர்களுக்கு ஒரு முக்கிய செய்தி.  நீங்கள் கோடீஸ்வரர் ஆக சிறந்த வாய்ப்பு. பலருக்கு பழங்கால பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நாணயங்களின் மதிப்பு இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. பழைய நாணயத்தை கொடுத்தால், பல லட்சம் ரூபாய் பெறலாம். அதோடு சில அரிய நாணயங்கள் உங்களை ஒரு கோடீஸ்வரராக்கும்.

ஒரு நாணயத்தின் விலை ரூ.10 கோடி

இந்த 1 ரூபாய் நாணயம் ரூ .10 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக, ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த நாணயம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அச்சடிக்கப்பட்ட நாணயம். 1885 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட இந்த நாணயம் இருந்தால், அதற்கு 10 கோடி ரூபாய் கிடைக்கும். நீங்கள் அதை ஆன்லைன் ஏலத்தில் விடலாம். பழைய நாணயங்களை சேகரிப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்கள் நாணயங்களையும் இங்கே விற்கலாம்.

நாணயங்களை எங்கே விற்க வேண்டும்

ஆன்லைன் விற்பனையில், நீங்கள் இந்த நாணயத்தை ஏலம் விடலாம் . அதில் ரூ .9 கோடியே 99 லட்சம் வரை வெல்லலாம். இந்த ஒரு நாணயத்திற்கு இவ்வளவு பணம் செலுத்தி வாங்கும் நபர்கள் எங்கே கிடைப்பார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். ஆன்லா, சாத்தியமே, இதனுடன், அதை எங்கே ஏலம் விடுவது என்றும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அதிக லாபம் கொடுக்கும் ஏலத்தில் எப்படி பங்கேற்பது என அறிந்து கொள்ளுங்கள்.

ALSO READ | பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்

 

ஆன்லைன் ஏலம்

இந்த பழைய நாணயங்களை ஏலம் எடுக்க, நீங்கள் OLX தளத்திற்கு செல்லவும். இங்கே நீங்கள் உங்கள் லாக் இன் ஐடியை உருவாக்கி உங்கள் நாணயத்தை ஏலம் விடுங்கள். இதனுடன், indiamart.com  என்ற தளத்திலும் உங்கள் ஐடியை உருவாக்கி நாணயங்களை ஏலம் விடலாம்.  ஏலத்தில் நீங்கள் பல லட்சம் ரூபாய் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், நீங்கள் Quickr வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்யுங்கள். அங்கிருந்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப உங்கள் பழைய நாணயத்தை விற்கலாம். ஏலத்தில் உங்கள் நாணயத்தின் புகைப்படத்தை நீங்கள் பகிர வேண்டும். பலர் பழங்கால பொருட்களை வாங்குகிறார்கள். பழைய நாணயங்களைச் சேகரிக்கும் சிலர் உங்களிடம் நல்ல பணத்தை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News