திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் - உடனே விண்ணப்பியுங்கள்

திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2022, 05:43 PM IST
  • திருப்பதியில் வேலை வாய்ப்பு
  • மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் - உடனே விண்ணப்பியுங்கள் title=
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக இருக்கும் மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) ஆகியோர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். 
 
 
பணியின் பெயர்;  Paediatric Cardiac Anaesthetist - 02Paediatrician - 01
 
காலியிடங்கள்; 03 காலியிடங்கள்
 
விண்ணப்பிக்க கடைசி தேதி; 31.08.2022
 
விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்ப முகவரி; spchcttd@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
 
ஊதிய விவரம்; Paediatric Cardiac Anaesthetist - ரூ .101500 - 167400, Paediatrician - ரூ .67700–93800
 
விண்ணப்ப கட்டணம்; விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
 
கல்வித் தகுதி; Paediatric Cardiac Anaesthetist - DM Cardiac Anaesthesia PG Degree from MCI/NMC Recognized University.Paediatrician - MD/DNB Paediatrics from MCI Recognized University.
 
விண்ணப்பிக்கும் வழிமுறை
 
* முதலில் திருப்பதி தேவஸ்தானத்தின் https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு செல்லுங்கள்
 
*  அங்கு Notification பகுதிக்கு சென்று வேலை வாய்ப்பு அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
 
* பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
 
* பதிவிறக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
 
* கடைசியாக spchcttd@gmail.com இந்த மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - முழு விவரம்

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! ராணுவப் பள்ளியில் வேலை பார்க்க விருப்பமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News