தமிழ்நாடு காவல் துறையில் Diploma முடித்தவர்களுக்கு வேலை!

தமிழ்நாடு காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள பணி காலியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது!

Last Updated : Jul 24, 2018, 06:28 PM IST
தமிழ்நாடு காவல் துறையில் Diploma முடித்தவர்களுக்கு வேலை! title=

தமிழ்நாடு காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள பணி காலியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது!

தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

பணி காலியிடம் விவரம்...

  • பதவி பெயர் - Sub Inspector of Police (Technical)
  • ஊதியம் - 36900-116600/-
  • மொத்த பணியிடம் - 309
  • விண்ணப்பிக்க கடைசி நாள் - 10.08.2018
  • கல்வி தகுதி - Diploma in Electronics and Communication Engineering (அ) Degree (BE/B.Tech) in Electronics and Communication Engineering
  • வயது - 20-28
  • விண்ணப்பிக்கும் முறை - Online மட்டும்
  • விண்ணப்பக் கட்டணம் - ரூ.500

விண்ணப்பிக்கங்களை பெற... https://sitech.tnusrbonline.org/TNU/LoginAction_input.action இணைப்பினை பின் தொடரவும்...

Trending News