SeePic: ஆடையில்லா நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆண்ட்ரியா...

பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு ஆடை இன்றி நிர்வாணமான கடல் கன்னியாக போஸ் கொடுத்துள்ளார்  நடிகை ஆண்ட்ரியா... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2019, 05:27 PM IST
SeePic: ஆடையில்லா நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆண்ட்ரியா...  title=

பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு ஆடை இன்றி நிர்வாணமான கடல் கன்னியாக போஸ் கொடுத்துள்ளார்  நடிகை ஆண்ட்ரியா... 

நடிகை ஆண்ட்ரியாவிற்கு கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது. விஸ்வரூபம் 2 பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அடுத்து வந்த வடசென்னை படத்தில் அவரின் நடிப்பு அதிகம் பாராட்டை பெற்றது. 

இவர் தமிழ் திரையுலகில் தனக்கு பிடித்தமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல மாத இதழின் காலண்டருக்கு மேலாடை இல்லாமல் கடல் கன்னி போன்று போஸ் கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Here’s the first look from my calendar shoot for @jfwmagazine shot by the amazing @soondah_wamu #jfwcalendar2019

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

வட சென்னை படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் 2019 ஆம் ஆண்டின் காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும், நடிகை தாப்ஸி, நடிகை ரெஜினா கசாண்ட்ரோ, நடிகை ரைசா வில்சன் ஆகியோரும் விசித்திரமான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளனர். 

 

Trending News