See Photos: தனது மனைவியுடன் ஜாகீர்கானின் முதல் செல்பி!

தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரே படத்தினை, இத்தம்பதியினர் பதிவிட்டுள்ளனர்!

Last Updated : Nov 26, 2017, 05:07 PM IST
See Photos: தனது மனைவியுடன் ஜாகீர்கானின் முதல் செல்பி! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவர்கள், இந்தி திரைப்பட நடிகை சாகரிக்கா கட்கேவை கடந்த நவ., 23 அன்று திருமணம் செய்துகொண்டார். 

இவர்களது திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என சிலருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது.

இதனையடுத்து வரும் திங்கள் அன்று மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது ஜாகீர்கான் மற்றும் அவரது மனைவி நடிகை சாகரிக்கா கட்கே எடுத்துக் கொண்ட திருமணத்திற்கு பின்னான முதல் செல்பியை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

Another dancing night  #aboutlastnight

A post shared by Sagarika (@sagarikaghatge) on

 

With the Mrs 

A post shared by Zaheer Khan (@zaheer_khan34) on

Trending News