சமூக வலைதளங்களில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பழமொழி ஒன்றை தவறாக கூறிய வீடியோ வைரலாகி வந்ததுடன் தற்போது டிவிட்டர் டிரெண்ட் ஆகியும் வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எழுதிய, ‘2ஜி அவிழும் உண்மைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து ராம், கி.வீரமணி, வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.
ஸ்டாலின் பேசும் போது, யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே, அது போல இந்த புத்தகம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு விடுதலை கிடைத்து விட்டது.” என பேசினார்.
My TL full of #ஸ்டாலின்_பழமொழிகள் It’s also a Twitter Top Trend now Proud of you @mkstalin grandpa pic.twitter.com/rCfqvpDIBx
— SG Suryah (@SuryahSG) March 23, 2018
இவ்வாறு எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு பழமொழியை தவறாக கூறிய சம்பவம் இளைஞர்கள் மத்தியிலும் சமூக வலைதளவாசிகள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மு.க.ஸ்டாலின் கூறிய இந்த பழமொழியை கிண்டலடித்து சமூக வளைத்ததில் மீம்ஸ் போட்டு வருகிறனர்.
#ஸ்டாலின்_பழமொழிகள்
யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே....கரெக்டா தான சொல்லியிருக்காப்லpic.twitter.com/aybRxtgp7K
— Naatumadu (@naatumaadu) March 23, 2018
this has been selected as the best. Meme of the day pic.twitter.com/O2r6mZUKmn
— DR.NARENDRAN (@nachunaresh) March 23, 2018
தம்பி வா,,,,, திமுகாவை கேவலப்படுத்த வா....
வா தம்பி...வா....அன்னைக்கு நான் ஏன் நெஞ்சப்புடிச்சிக்கிட்டு அழுதேன்னு இன்னைக்கு மக்களுக்கு புரிஞ்சிருக்கும்..#ஸ்டாலின்_பழமொழிகள் .. pic.twitter.com/qvdgy6Bc66
— Black Hindhu (@BlackHindhu) March 24, 2018
பழமொழி பேசுனது நான் தான் ஆனா அது எழுதுனது என் அட்மின்...#ஸ்டாலின்_பழமொழிகள் pic.twitter.com/17DkP4Fyq5
— சோழ இளவரசர் (@KingChozhan) March 23, 2018
Reading #ஸ்டாலின்_பழமொழிகள் like pic.twitter.com/Y1UJpedVcU
— AK (@CooIrunnings) March 23, 2018
தமிழுக்கு : கலைஞர்
மண்ணுக்கு : பெரியார்
மூன்றாம் கலைஞர் : உதயநிதி
திருடுவதறக்கு : திமுக,
அதிமுகமாட்டிக்காமல் திருட : ராசா &கனிமொழி
₹200 க்கு : அல்ப்ப பிறவிகள்
காரித்துப்ப : மக்கள்
வாங்கிக்கொள்ள : கழக உபிகள்
கடைசி கேள்வி pic.twitter.com/aJTp3q8AfX
— nilavazhagan (@iam_nila7) March 23, 2018
போட்ருக்குயா, சீட்ல அப்படி தான்யா போட்ருக்கு..#ஸ்டாலின்_பழமொழிகள் #ஸ்டாலின் pic.twitter.com/huxDMR8Vvu
— Hari Hara Subramaniyam (@newsrihari) March 23, 2018
காவகாரன்... கொவகாரன்... வேட்டைகாரன்...
எங்க செயலு ஒரு துண்டு சீட்டுகாரன்
ஆல்வேஸ் #துண்டு_சீட்டு ராக்ஸ்#ஸ்டாலின்_பழமொழிகள் pic.twitter.com/H4ADeLGqy2
— தமிழ் அமிழ்து (@tamilamildhu) March 23, 2018
#KATZ #PICK Kas20
By popular demand ! Here it is !ஆமா , பழமொழின்னா....முன்னே பின்னேயெல்லாம் கொஞ்சம் முன்னேபின்னேதான் இருக்கும்... இதுக்கு போயி அலட்டிக்கிட்டு....#ஸ்டாலின்_பழமொழிகள் pic.twitter.com/1WygWbHkvV
— kasturi shankar (@KasthuriShankar) March 23, 2018