அச்சம் என்பது மடமையடா - டிரெய்லர் 2

Last Updated : Oct 24, 2016, 11:15 AM IST
அச்சம் என்பது மடமையடா - டிரெய்லர் 2 title=

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியாகிறது.

Trending News