போலீஸ் தடியடி நடிகர் கமல்ஹாசன் கண்டனம்

Last Updated : Jan 23, 2017, 01:13 PM IST
போலீஸ் தடியடி நடிகர் கமல்ஹாசன் கண்டனம்  title=

போராட்டகாரர்கள் மீது போலீஸ் தடியடி நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது என கூறியுள்ளார்.

 

 

 

 

Trending News