குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் -சோனம் கபூர்

Last Updated : Dec 14, 2016, 03:14 PM IST
குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் -சோனம் கபூர்  title=

பாலிவுட் நடிகர் அனில் கபூர் மகளான நடிகை சோனம் கபூர். தான் குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுக் கூடியவர். இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வர் பேசுகையில், தான் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளனதாக தெரிவித்தார். இவரது இந்த பேச்சால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக தனது தம்பியின் செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசி அனைவரையும் அதிர வைத்தவர் சோனம் கபூர். தனது தம்பி பாதுகாப்புடன் அவரின் காதலியுடன் உறவு வைத்துக் கொள்கிறார் என நம்புவதாக சோனம் கபூர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தனுஷ் நடித்த ஹிந்தி படமான அம்பிகாபதியில் நாயகியாக நடித்தவர் தான் இந்த சோனம் கபூர்

Trending News