சுதந்திர தினம்: தமிழ் திரைப்பட தேசபக்தி பாடல்கள் ஒரு பார்வை!!

Last Updated : Aug 15, 2017, 11:28 AM IST
சுதந்திர தினம்: தமிழ் திரைப்பட தேசபக்தி பாடல்கள் ஒரு பார்வை!! title=

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் திரைப்படங்களின் ஒலிக்கப்பட்ட சில தேசிய பாடல்கள் பார்க்க:-

 

இந்திரா - இனி அச்சம் அச்சம் இல்லை 

ரோஜா - தமிழா தமிழா

வந்தே மாதரம் - தாய் மண்ணே வணக்கம்

ஜெய்ஹிந்த் - தாயின் மணிக்கொடி

பாரத விலாஸ் - இந்திய நாடு என் வீடு

ஆய்த எழுத்து - ஜன கன மன 

பம்பாய் - மலரோடு மலரிங்கு

Trending News