ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல் நிதியுதவி!!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டை நடத்த அரவது இல்லத்தில் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

Last Updated : Nov 16, 2017, 02:18 PM IST
ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல் நிதியுதவி!! title=

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டை நடத்த அரவது இல்லத்தில் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். இதை பேராசிரியர் கு.ஞானசம்பந்தனிடம் ரூ.20 லட்சம் காசோலையை கமல்ஹாசன் வழங்கினார். 

முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

Trending News