கார்த்திகை தீபம்: ஆபிஸில் கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி.. தீபா தப்பிக்க போவது எப்படி?

Karthigai Deepam TV Serial Online: ஆபிஸில் கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி.. தீபா தப்பிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 20, 2023, 12:55 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: ஆபிஸில் கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி.. தீபா தப்பிக்க போவது எப்படி? title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஆபிஸில் கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி.. தீபா தப்பிக்க போவது எப்படி கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தீபா திரும்பி வீட்டுக்கு வந்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஆபிசில் ஸ்னேகா தீபாவை இது நம்ம ஆபிஸ் நம்ம தான் சுத்தமா வச்சுக்கணும் என்று சொல்லி கிளீன் செய்ய சொல்கிறாள், தீபாவும் ஆபிஸை கிளீன் செய்து கொண்டே இது நான் பாட வேண்டிய இடம் என நினைத்து  தான் பாட்டு பாட அதை கார்த்திக் பார்த்து பாராட்டுவது போல நினைத்து கொள்கிறாள். 

மேலும் படிக்க | ராதா மகள் கார்த்திகா திருமணம்.. பிரம்மாண்ட புகைப்படங்கள் இதோ

அடுத்து ஆபிஸ் வரும் கார்த்திக் வேலை செய்பவர்கள் விவரங்கள் அனைத்தையும் வாங்கி தீபா தனது பக்கத்திலேயே இருந்து வேலை செய்வது போல செய்கிறான். அதோடு இளையராஜாவிடம் பல்லவி என்ற பெண்ணுக்கு அவளுக்கான அங்கீகாரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக தானே நாம் இந்த கம்பெனியை வாங்கினோம் என்று சொல்கிறான். 

மேலும் லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்டராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா அதிர்ச்சி அடைகிறாள், என்னை பிடிக்க என்னைய வச்சியே பிளான் போடுறாங்க என தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக  நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். ஆபிஸில் கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி.. தீபா தப்பிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தீபா திரும்பி வீட்டுக்கு வந்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஆபிசில் ஸ்னேகா தீபாவை இது நம்ம ஆபிஸ் நம்ம தான் சுத்தமா வச்சுக்கணும் என்று சொல்லி கிளீன் செய்ய சொல்கிறாள், தீபாவும் ஆபிஸை கிளீன் செய்து கொண்டே இது நான் பாட வேண்டிய இடம் என நினைத்து  தான் பாட்டு பாட அதை கார்த்திக் பார்த்து பாராட்டுவது போல நினைத்து கொள்கிறாள். 

அடுத்து ஆபிஸ் வரும் கார்த்திக் வேலை செய்பவர்கள் விவரங்கள் அனைத்தையும் வாங்கி தீபா தனது பக்கத்திலேயே இருந்து வேலை செய்வது போல செய்கிறான். அதோடு இளையராஜாவிடம் பல்லவி என்ற பெண்ணுக்கு அவளுக்கான அங்கீகாரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக தானே நாம் இந்த கம்பெனியை வாங்கினோம் என்று சொல்கிறான். 

மேலும் லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்டராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா அதிர்ச்சி அடைகிறாள், என்னை பிடிக்க என்னைய வச்சியே பிளான் போடுறாங்க என தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக  நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Bigg Boss Tamil 7: பிக்பாஸில் இருந்து வெளி வந்த கானா பாலாவிற்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News