'நதிகளை மீட்போம்': 8 இந்திய மொழிகள் அடங்கி பாப் பாடல்!

Updated: Sep 13, 2017, 09:11 AM IST
'நதிகளை மீட்போம்': 8 இந்திய மொழிகள் அடங்கி பாப் பாடல்!
Screen Grab (Youtube)

இந்தியாவினில் அழிந்து வரும் நதிகளை மீட்கவும், காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்திருக்கும் 'நதிகளை மீட்போம்' திட்டத்திற்கு ஆதரவாக தமிழக திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 8 இந்திய மொழிகள் அடங்கி பாப் இசைப் பாடல் ஒன்றினை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ளது.

பிரபல பாப் பாடகி ஸ்மித்தா இந்த பாடலை பாடியுள்ளார். "நதி, நதி, நதி" என இப்பாடலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.