தமன்னா விக்ரம் பிரிந்தார்கள்!

Last Updated : May 22, 2017, 09:22 AM IST
தமன்னா விக்ரம் பிரிந்தார்கள்! title=

விக்ரமுடன் தற்போது தமன்னா ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பையும் தமன்னா முடித்துவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘ஸ்கெட்ச்’ படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 

Trending News