தாலியோடு போஸ் கொடுக்கும் நயன்... ரசிக்கும் விக்கி! என்னா லவ்வு!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நடிகை நயன்தாராவை ரசித்து ரசித்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.  

Written by - Dayana Rosilin | Last Updated : Jun 22, 2022, 09:11 PM IST
தாலியோடு போஸ் கொடுக்கும் நயன்... ரசிக்கும் விக்கி!  என்னா லவ்வு! title=

"கண்ணாண கண்ணே நீ கலங்காதேடி" என்ற பாடல் வரிகளை கொண்டு தொடங்கிய விக்கியின் காதல் "பே கண்ணால திட்டிடாதே" என நயன் மனைவியான கதையாக முடிந்திருக்கிறது. அழகான காதல் ஜோடிகளாக உலகம் முழுவதும் வலவந்து புகைப்படங்களை இணையத்தில் தெரிக்க விட்ட நயன், விக்கி, தற்போது புதுமண தம்பதிகளாக தாய்லாந்து சென்றுள்ளனர்.

Nayan Wikki

மேலும் படிக்க | விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?

ஆரம்பத்தில் இருந்தே விக்கியின் கேமரா நயனை அழகழகாக படம் பிடித்து வந்த நிலையில் தற்போது சொல்லவா வேண்டும். இருவரும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். அந்த வகையில், விக்கி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு பசிக்குது என்றவாறு முகத்தை கொஞ்சலுடன் சுளித்தபடி நயன் போஸ் கொடுத்துள்ளார்.

Nayan Wikki Pic

அந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் இருக்கும் நயன்தாராவின் கழுத்தில் மஞ்சள் தாலி மங்களகரமான அழகை கொடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை நயன் மற்றும் விக்கியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதவிட்டு இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News