பிரபாஸின் நியூ லுக், இணையத்தில் வைரல்- புகைப்படம் பார்க்க

Last Updated : Jun 8, 2017, 01:21 PM IST
பிரபாஸின் நியூ லுக், இணையத்தில் வைரல்- புகைப்படம் பார்க்க title=

கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க டூரில் இருந்த பிரபாஸ் தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில் விமானத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ள அவரது இந்த புதிய புகைப்படத் தோற்றம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

அந்த தோற்றத்தில் பிரபாஸ் கிளீன் ஷேவ் லுக்கில் உள்ளார். இந்த லுக் ஒரு வேளை புதிய திரைப்படமான சாஹூவிற்கான தோற்றமாக இருக்கலாம். அல்லது பாகுபலியில் நீண்ட தலைமுடி, தாடியுடன் நடித்த அலுப்பில் இம்மாதிரியான கிளீன் ஷேவ் தோற்றத்துக்கு அவர் மாறி இருக்கலாம்.

புகைப்படங்கள் பார்க்க:-

 

Prabhas' new look (swipe left) #withoutbeard #hollydays #usa #prabhas

A post shared by Prabhas Raju Uppalapati (@prabhas_raju) on

 

Trending News