'சுல்தான்' ட்ரெய்லர்:-

Last Updated : May 26, 2016, 06:27 PM IST
'சுல்தான்' ட்ரெய்லர்:-  title=

சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தி திரைப்படமான 'சுல்தான்' ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரனாக நடித்துள்ள சல்மான் கான் 'சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு உடலையும் அதற்கேற்றார் போல ஏற்றி இறக்கி நடித்துள்ளார். மல்யுத்த வீரரின் வாழ்க்கையை சொல்லும் படம் தான் சுல்தான். 

அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ளார்.

இந்தப் படம் அடுத்த மாதம் ஜூலை 6-ம் தேதி ரீலிஸ் செய்யப்படும்.

Trending News