32 மொழிகளில் வெளியாகும் விக்ரமின் படம்

நடிகர் விக்ரம் கர்ணனாக நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Last Updated : Jan 25, 2018, 11:51 AM IST
32 மொழிகளில் வெளியாகும் விக்ரமின் படம் title=

நடிகர் விக்ரம் கர்ணனாக நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படத்தை 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

Trending News