விவேகம்: திரையுலக பிரபலர்கள் கருத்துக்கள் என்ன?

Last Updated : Aug 24, 2017, 11:42 AM IST
விவேகம்: திரையுலக பிரபலர்கள் கருத்துக்கள் என்ன? title=

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’  திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மொத்தம் 100 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையுலக பிரபலர்கள் கருத்து:-

தனிஷ்:

கமல்:

சிவகார்த்திகேயன்:

ஜெயம் ரவி:

கிரிஷ்:

Trending News