திலீப் குமார் நலமுடன் வருக!: கமலஹாசன்

Last Updated : Aug 10, 2017, 11:18 AM IST
திலீப் குமார் நலமுடன் வருக!: கமலஹாசன் title=

பாலிவுட் நடிகர் திலீப் குமார் நேற்று மருத்துவமனையில் இருந்து நல்லபடியாக வீடு திரும்பினார். இது குறித்து நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் திலீப் குமார், கடந்த வாரம் மோசமான நிலைமையில் மும்பை லால்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரது சிறுநீரகங்கள் இயல்பான முறையில் இயங்குவதாக தெரிவித்த மருத்துவர்கள் நேற்று (ஆகஸ்ட் 9) 94 வயது இளைஞரான திலீப் குமார் நல்லபடியாக வீடு திரும்பினர்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதவது:- 

 

 

"திலீப் குமார் சாஹெப் வீட்டிற்கு வருக. இவன் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள உங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்"
என பதிவிட்டுள்ளார்.

Trending News