IPL 2023: குறைந்த் ஸ்ட்ரைக் ரேட்! அதிக ரன்கள் கொண்ட இந்த சீசனின் முன்னணி பேட்டர்கள்

IPL 2023: டாப் ஆர்டர் பேட்டர்கள் 150 ரன்களைத் தொடும் ஸ்ட்ரைக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த ஐபில் போட்டித்தொடரில் 10 இடங்களில் உள்ள அனைத்து பேட்டர்களும் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கவில்லை. 

ஐபிஎல் 2023 தொடங்கி 30 போட்டிகள் முடிந்த நிலையில், இந்த ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்தவர்களில் ஐந்து பேர் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியுமா?

மேலும் படிக்க | IPL 2023: கடைசி ஓவரில் 4 விக்கெட்... கேஎல் ராகுலால் சொதப்பியது லக்னோ - குஜராத் மாஸ் வெற்றி!

1 /5

ருதுராஜ் கெய்க்வாட் 6 ஆட்டங்களில் 47 சராசரியுடன் 235 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் 2023 போட்டித்தொடரில் 31 போட்டிகளுக்குப் பிறகு அவர் முன்னணி ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார். அவர் குறைந்த ஸ்டிரைக்கைப் பெற்றுள்ளவர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்

2 /5

CSK தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ஐபிஎல் 2023 சீசனில் 6 போட்டிகளில், கான்வே 51.60 சராசரியில் 258 ரன்கள் குவித்துள்ளார்.  

3 /5

142.34 இல் அடித்த பிறகும், விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களின் முதல் 10 பட்டியலில் உள்ள மோசமான 5 பேரில் உள்ளது. கோஹ்லி 6 ஆட்டங்களில் 279 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் 

4 /5

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் 6 போட்டிகளில் 285 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சராசரியும் ஆரோக்கியமான 47.50 ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 120.76 

5 /5

கேஎல் ராகுலின் ஸ்டிரைக் ரேட் அவருக்கு பிரச்சினையாக உள்ளது. ஐபிஎல் 2023 இல் ராகுல் 113.91 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட்டிங் செய்கிறார்