மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்

Aparna Das Wedding Latest Photos: தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார். 

Aparna Das Wedding Latest Photos : மலையாள படங்களில் நடித்தாலும் தமிழ் திரையுலகில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகை, அபர்ணா தாஸ். இவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நாயகியாக நடித்திருந்த ‘டாடா’ திரைப்படம் மிகப்பெறிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகளும் பெருகியது. இந்த நிலையில், இவர் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

1 /6

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. 

2 /6

இவர், மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்பொல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். 

3 /6

2 வாரங்களுக்கு முன்பு அபர்ணா தாஸிற்கும் தீபக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், இவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது என்று செய்திகள் வெளியானது. 

4 /6

சமீபத்தில் அபர்ணா தாஸிற்கு ஹல்தி செலிப்ரேஷன் நடந்து முடிந்தது. இந்த நலங்கு நிகழ்ச்சியை மிக மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார் அபர்ணா.

5 /6

இந்நிலையில் தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார்.

6 /6

இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.