'நிர்வாணமாக கடற்கரையில் ஓடுவேன்... இந்தியா ஜெயித்தால்' - நடிகை பளீச்!

உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், தெலுங்கு நடிகை ஒருவர் அதுகுறித்து வெளியிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகின்றன.

  • Nov 16, 2023, 20:08 PM IST

 

 

 

1 /7

இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் வரும் நவ. 19ஆம் தேதி நடைபெறுகிறது. 

2 /7

இந்த போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், தெலுங்கு நடிகை ரேகா போஜ் சமூக ஊடகத்தில் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 

3 /7

இன்ஸ்டாகிராமில் அவர்,"இந்தியா வெற்றி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் Streak செய்கிறேன்" என பதிவிட்டிருந்தார். Streak என்றால் ஒரு விளையாட்டு வெற்றியை கொண்டாடும் விதமாக நிர்வாணமாக ஓடுவது ஆகும்.   

4 /7

தொடர்ந்து, இவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது அருவருக்கத்தக்க செயல் என பதிவிட்டு வருகின்றனர்.   

5 /7

மேலும், இது பிரபலத்திற்காக அந்த நடிகை இப்படி பதிவிடுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

6 /7

இவர் குறுப்படங்களில் நடித்து சில படங்களிலும் நடித்துள்ளார். இவரின் இன்ஸ்டாகிராமை வெறும் 6 ஆயிரம் பேரே பின்தொடர்கின்றனர்.    

7 /7

உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் தற்போது ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.