புகைப்படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட தர்ஷா குப்தா!

'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

1 /3

மாடலிங் மூலம் தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்தவர் சீரியலில் நடித்து தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.  

2 /3

'முள்ளும் மலரும்' சீரியல் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இவரை அதிக புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.  

3 /3

தற்போது புடவையில் கவர்ச்சி தூக்கலாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.