பேச்சிலர் திவ்யபாரதியின் புன்னகை பூக்கும் புகைப்படங்கள்!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் சமீபத்தில் ட்ரெண்டான நடிகை திவ்யாபாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

 

1 /4

முதல் படத்தின் மூலம் பல ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருக்கும் திவ்யபாரதியின் இணையதள பக்கங்களை பல ரசிகர்களை குத்தகை எடுத்துள்ளனர்.

2 /4

பல படங்களில் நடித்து புகழ் பெற்றது போல் ஒரு படத்திலேயே பேரையும் புகழையும் சம்பாதித்துள்ளவர் பலரின் கனவுக்கன்னியாக இருக்கிறார்.

3 /4

அன்றாடம் இணையதளங்களில் தாறுமாறாக பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை தாளம் போட செய்து வருகிறார்.

4 /4

புகைப்படங்களுக்கே பெயர் போன இவரின் சமீபத்திய புகைப்படங்கள் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.  டீ-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.