ஜிம்மில் இருந்து ஜம்முனு வெளியே வந்த ஜானு... கண்களை கவர்ந்த கிளிக்ஸ்!

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், மும்பையில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துவிட்டு, பின்க் டாப்ஸ் மற்றும் கருப்பு ஷாட்ஸில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

  • Oct 26, 2022, 22:46 PM IST
1 /5

ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். 

2 /5

இவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

3 /5

தந்தை போனி கபூர் தயாரிப்பில் முதன்முறையாக இணைந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் 'மிலி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

4 /5

ஜிம்மில் இருந்து வெளியே வரும் புகைப்படம் இன்று இணையத்தில் வெளியானது. 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 19.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.