வருங்கால கணவரின் புகைப்படங்களை பகிர்ந்த கார்த்திகா நாயர்!

Karthika Nair: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

1 /7

நடிகை கார்த்திகா நாயருக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. 

2 /7

80களில் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்த ராதாவின் மூத்த மகள், கார்த்திகா. இவர், கோ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

3 /7

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த கார்த்திகா அதன் பிறகு திரையுலகை விட்டு விலகியிருக்கிறார். 

4 /7

கார்த்திகா நாயர், சில நாட்களுக்கு முன்னர் கையில் மோதிரத்துடன் ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார். 

5 /7

இதையடுத்து, இவரது நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடைப்பெற்றது. 

6 /7

நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், கார்த்திகா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

இதுவரை தனது வருங்கால கணவர் யார் என்று சொல்லாமல் இருந்த இவர், தற்போது அவரது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவரது பெயர் ரோகித் மேனன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.