அழகென்றால் இவள் தானா! கிருத்தி ஷெட்டியின் புகைப்படங்கள்!

நடிகை  கிருத்தி ஷெட்டி சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

நடிகை  கிருத்தி ஷெட்டி சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

 

1 /3

புச்சிபாபு சனா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான  'உப்பேனா' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கிருத்தி ஷெட்டி.  

2 /3

தனது முதல் படத்தின் மூலமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.  இவர் 2019-ம் ஆண்டு வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.  

3 /3

இவர் தற்போது நானி நடிக்கும் ஷ்யாம் சிங்க ராய் என்ற படத்திலும், சுதீர் பாபு நடிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.  அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது சிவப்பு நிற லெஹங்கா அணிந்துக்கொண்டு டிரெடிஷ்னலாகவும், அதே சமயம் மாடர்னாகவும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.