பட்டாசாய் தெறிக்கும் தமன்னாவின் தீபாவளி கிளிக்ஸ்...

நடிகை தமன்னா தீபாவளியை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Oct 25, 2022, 15:18 PM IST
1 /3

தமன்னா தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னட மொழிகளில் அவர் நடித்துள்ளார். 

2 /3

ஏறத்தாழ 80 திரைப்படங்களில் தமன்னா நடித்துள்ளார். 

3 /3

இவரை 18.3 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.