பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிருபா முனுசாமி என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
விக்ரமன், தன்னை அரசியல் ஆதாயத்திற்காக காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி, கிருபா ட்விட்டரில் அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த விக்ரமன் ரசிகர்கள் ஷாக்கில் உறைந்து போயுள்ளனர்.
விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை அறிவார்ந்தவராக காண்பித்து விட்டு இப்போது ஏன் இப்படி செய்கிறார் என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து விக்ரமன் வாய் திறக்காமல் உள்ளார்.