ஏர்டெல் நிறுவனத்தின் பெஸ்ட் ஓடிடி பிளான்... தினமும் 3ஜிபி டேட்டா - விலை?

ஜியோ, வோடபோனுக்கு போட்டியாக ஏர்டெல் பட்ஜெட் விலையில் ஓடிடி மற்றும் அதிக டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

 

1 /6

ரூ.499 திட்டம்:  ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக 84ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

2 /6

ரூ.479 திட்டம்:  ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

3 /6

ரூ.399 திட்டம்:  ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் 20 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோ டியூன்ஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

4 /6

ரூ.359 திட்டம்:  ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

5 /6

ரூ.319 திட்டம்:  ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

6 /6

ரூ.299 திட்டம்:  ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.