வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத 4 உணவுகள்!

காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்று. வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் என்பதால் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

 

1 /5

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் பல இருந்தாலும், பின்வரும் இந்த 4 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட கூடாது.    

2 /5

வெறும் வயிற்றில் டீ அல்லது காபி உட்கொள்வது வயிற்றில் அமிலங்களைத் தூண்டி, உங்கள் வயிற்றைக் குழப்பி, செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும்.  

3 /5

மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் பழங்கள் மிக விரைவாக ஜீரணமாகும். இதனால் ஒரு மணி நேரத்தில் பசி எடுக்கும். சில சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும்.  

4 /5

எலுமிச்சை நீரில் தேன் சேர்த்து குடித்தால் உடலுக்கு நல்லது பெரும்பாலானோர் இதை உட்கொள்கின்றனர். இருப்பினும், தேனில் சர்க்கரையை விட அதிக கலோரிகள் மற்றும் கிளைசெமிக் குறியீட்டில் அதிகம். இது நாள் முழுவதும் அதிக உணவு பசியின் விளைவாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.  

5 /5

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பராமரிக்க காரமான காலை உணவு ஏற்றது. புரதங்கள் மற்றும் கொழுப்பை அடிப்படையாகக் கொண்ட காலை உணவு நாள் முழுவதும் பசியைக் குறைக்க உதவுகிறது.