அசத்தும் அமேசான் சேல்: ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்

Amazon Fab Phones Fest: இந்த விற்பனை, நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் ஏப்ரல் 10 முதல் நடைபெறுகிறது. இதில் பல பிராண்ட் ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பல கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் இந்த விற்பனை ஏப்ரல் 14 வரை லைவாக இருக்கும். 

1 /5

64ஜிபி சேமிப்பு மற்றும் டிரிபிள் ரியர் கேமரா கொண்ட இந்த ஒப்போ போன் ரூ.13,990க்கு பதிலாக ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. HSBC கேஷ்பேக் கார்டு பயனர்கள் 5%, அதாவது ரூ.550 தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலன்களைப் பெறுவதன் மூலம் ரூ.10,250-ஐச் சேமிக்கலாம். இதன் மூலம் Oppo A15s ஐ 190 ரூபாய்க்கு வாங்கலாம்.

2 /5

ரெட்மி 9எ ஸ்போர்ட் அமேசானில் ரூ.6,999க்கு கிடைக்கிறது. ஆனால், அதன் அசல் விலை ரூ.8,499 ஆகும். எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டைப் பயன்படுத்தி இதை வாங்கினால், ரூ.350 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனையும் பெறும்போது, ​​ரூ.6,600 தள்ளுபடியைப் பெறுவீர்கள். இதன் மூலம் இந்த ரெட்மி போனை 49 ரூபாய்க்கு வாங்கலாம்.

3 /5

5,000mAh பேட்டரி மற்றும் வலுவான டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்டைலான ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 ஆக உள்ளது. ஆனால் இந்த சேலில் இது ரூ.6,599க்கு விற்கப்படுகிறது. HSBC வங்கியின் கேஷ்பேக் கார்டைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் 5%, அதாவது அதாவது ரூ. 330 தள்ளுபடியைப் பெறலாம். மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெறும்போது ரூ.6,200-ஐச் சேமிக்க முடியும். மொத்தத்தில் இந்த போனை வெறும் ரூ.69க்கு வாங்கலாம்.

4 /5

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ரூ.12,999க்கு பதிலாக ரூ.10,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டு பயனர்கள் 5% தள்ளுபடியைப் பெறுவார்கள். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெற்றால், நீங்கள் ரூ.9,800 சேமிக்க முடியும். இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எம்12-ஐ ரூ.174க்கு வாங்கிச் செல்லலாம். 

5 /5

வலுவான பேட்டரி மற்றும் அற்புதமான டிஸ்ப்ளே கொண்ட இந்த லாவா போன் ரூ.7,999க்கு பதிலாக ரூ.6,998க்கு விற்பனை செய்யப்படுகிறது. எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.350 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.6,600 சேமிக்கலாம். இரண்டு சலுகைகளின் முழுப் பலன்களைப் பெற்ற பிறகு, லாவா X2-ஐ வெறும் ரூ.48க்கு வாங்கலாம்.