பச்சை குத்திக் கொண்ட பாலிவுட் பிரபலங்கள்

  • Oct 12, 2016, 16:08 PM IST

பச்சை குத்திக் கொண்ட பாலிவுட் பிரபலங்கள்

1 /10

சுஷ்மிதா சென் "எனக்கான வழியை நான் கண்டுபிடிப்பேன்"  என்று அவரது முழங்கையில் பச்சை குத்தி உள்ளார்

2 /10

அர்ஜுன் கபூர் மணிக்கட்டில் "மா" என்று  பச்சை குத்தி உள்ளார்.

3 /10

தீபிகா படுகோன் தனது காலில் "டேண்ட்டி" என்று பச்சை குத்தி உள்ளார்.

4 /10

அலியா பட் "பட்டாகா" என்று  தனது பிடரி மீது பச்சை குத்தி உள்ளார்.

5 /10

ரன்பீர் கபூர் தனது மணிக்கட்டில்  "ஆவாரா" என்று பச்சை குத்தி உள்ளார்.

6 /10

ரித்திக் ரோஷன் அவரது முன்னாள் மனைவி சுசேனா பெயரை அவருடைய மணிக்கட்டில் பச்சை குத்தி உள்ளார்.

7 /10

பிரியங்கா சோப்ரா தனது மணிக்கட்டில் டாடி லில் கேர்ள் என பச்சை குத்தி உள்ளார்.

8 /10

அக்ஷய் குமார் தனது மகன் ஆரவ் பெயரை தனது முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

9 /10

கங்கனா ராவத்  இறக்கைகள், வாள்  கொண்ட  கிரீடம் போன்று  தனது பிடரியில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் .

10 /10

சைப் அலி கான் தனது மனைவி கரீனாவின் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.