வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பிரபலமான நடிகர் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

1 /4

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் ஜனவரி 12, 2023ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

2 /4

'வாரிசு' படத்தில் முதன்முதலில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விரும்பியதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.  

3 /4

இதனை தொடர்ந்து படக்குழு நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ் மற்றும் ராம் சரண் ஆகிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.  

4 /4

இறுதியாக படக்குழு 'வாரிசு' படத்தில் கதாநாயகனாக விஜய்யை நடிக்கவைக்க வைக்க முயற்சி செய்து, இறுதியில் இது வெற்றிகரமாக முடிவடைந்தது.