கல்லூரியில் படித்து கொண்டே சம்பாதிக்க சிறந்த வழிகள்!

இந்தியாவில் வசிக்கக்கூடிய கல்லூரி மாணவர்கள் இளம் வயதிலிருந்தே அவர்களது சேமிப்பு திறனை அதிகரிக்கவும், நல்ல வருமானத்தை பெறவும் சில முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.

 

1 /4

Mutual Funds : மியூகிச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது கல்லூரி செல்லும் இளம் வயது மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த வகையிலான சேமிப்பு திட்டமாகவும்.  

2 /4

Crypto Investments : க்ரிப்டோகரன்சி தற்போது பிரபலமாக உள்ளது, முறையான வழிகாட்டுதலின்படி மாணவர்கள் க்ரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது சிறந்தது.  

3 /4

Deposit Schemes : சிறுக சிறுக பணத்தை சேர்த்து டெபாசிட் செய்வது சிறந்த பலனை தருவதாக கூறப்படுகிறது, இதில் மாணவர்களுக்கு நல்ல முறையில் வருமானம் கிடைக்கும்.  

4 /4

Share Market : அதிகமாக ரிஸ்க் எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த தேர்வு பங்கு சந்தை, முறையான வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வது சிறந்தது.