இங்க வேல செஞ்சா வேற லெவல்ல இருக்கும்: இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள்

நமது உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கிறது. பணிபுரியும் விதமும் மாறி வருகிறது. மாறிவரும் இந்த சூழலில், ஸ்திரத்தன்மையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை லிங்க்ட்இன் வெளியிட்டுள்ளது. 

1 /11

தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான LinkedIn 25 சிறந்த பணியிடங்களின் 6வது வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. “எங்கள் 2022 லிங்க்ட்இன் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான 25 சிறந்த பணியிடங்களின் 6வது வருடாந்திர தரவரிசையாகும். இவை அனைத்தும் தனித்துவமான லிங்க்ட்இன் தரவை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நிறுவனங்கள் எப்போதும் மாறிவரும் உலகில் ஸ்திரத்தன்மையை வழங்குகின்றன. இவை ஊழியர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன” என்று  லிங்க்ட்இன் கூறியுள்ளது. இந்தியாவில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பையும் சூழலையும் அளிக்கும் முதல் 10 நிறுவனங்களின் பட்டியல் இதோ. 

2 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 556,000 இந்தியாவில் சிறந்த இடங்கள்: சென்னை, பெங்களூரு, மும்பை 

3 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 674,000 இந்தியாவில் சிறந்த இடங்கள்: பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் 

4 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 330,600 (இந்தியாவில் 239,955) இந்தியாவில் சிறந்த இடங்கள்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் 

5 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 292,070 (இந்தியாவில் 231,690) இந்தியாவில் சிறந்த இடங்கள்: பெங்களூரு, ஹைதராபாத், சென்னை 

6 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 324,700 (இந்தியாவில் 150,000) இந்தியாவில் சிறந்த இடங்கள்: பெங்களூரு, மும்பை, ஹைதராபாத்

7 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 249,265 இந்தியாவில் சிறந்த இடங்கள்: பெங்களூரு, ஹைதராபாத், சென்னை 

8 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 282,100 இந்தியாவில் சிறந்த இடங்கள்: பெங்களூரு, ஹைதராபாத், புது தில்லி 

9 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 197,780 இந்தியாவின் சிறந்த இடங்கள்: சென்னை, புது தில்லி, பெங்களூரு

10 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 52,040 (இந்தியாவில் 48,245) இந்தியாவில் சிறந்த இடங்கள்: மும்பை, சென்னை, பெங்களூரு

11 /11

உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை: 345,000 (இந்தியாவில் 15,000) இந்தியாவில் சிறந்த இடங்கள்: ஹைதராபாத், பெங்களூரு, மும்பை