நோயற்ற வாழ்வுக்கு இந்த டிப்ஸை கடைபிடியுங்க! யம்மியா உடல் இளைக்க இதுவே போதும்

Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் குறித்து தெரிந்துக் கொண்டு, அதை பின்பற்றினால், நோயற்ற வாழ்வு உங்களுடையதே...

1 /8

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிக அவசியமான உணவுகள்

2 /8

தொற்றுநோயைத் தவிர்க்க நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் 

3 /8

இதய ஆரோக்கியம் மிகவும் அவசியமான ஒன்று, உடலின் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை செய்யும் இதயத்தை பாதுகாக்க உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன

4 /8

காய்கறி சூப் தினசரி சாப்பிடலாம். அசைவ உணவுக்காரர்கள், ஆட்டுக்கால் சூப் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்

5 /8

நோயாளிகள் மட்டுமல்ல, அனைவருமே தினசரி ஓட்ஸ் சாப்பிடலாம்

6 /8

முட்டை சைவ உணவுக்காரர்களுக்கான புரதத்தேவையை ஈடு செய்கிறது

7 /8

ராகியில் இரும்புச்சத்தும், கால்சியச் சத்தும் கூடவே நார்ச்சத்தும் இருப்பதால், நோய்களை ஓட ஓட விரட்டும்

8 /8

நெல்லிக்காய்க்கு நிகரான காயோ கனியோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது நெல்லிக்காய்