IPL Match 44: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றுப்போனது....  

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Also Read | சென்னையிடம் தோற்றால் ப்ளே ஆஃப் சுற்று தகுதியை இழக்கும் SRH

1 /5

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்தது.

2 /5

 ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்கள் எடுத்தார்

3 /5

டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

4 /5

சன் ரைசர்சின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா அதிகபட்சமாக 46 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்,

5 /5

சாம் குரானுக்கு பதிலாக டுவைன் பிராவோ களம் இறங்கினார்