அடி அழகா சிரிச்ச முகமே… 'கனெக்ட்' நயன்தாராவின் கலக்கல் கிளிக்ஸ்!

நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' எனும் ஹாரர் படத்தை விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இருக்கிறார்.

 

1 /4

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா 'கனெக்ட்' என்கிற திகில் நிறைந்த ஹாரர் வகை படத்தில் நடித்திருக்கிறார்.  

2 /4

'கனெக்ட்' படம் ஒரு வித்தியசமான முயற்சியில் எடுக்கப்பட்டுள்ளது.  இடைவெளியின்றி ஒளிபரப்பப்படும் இந்த படத்தின் றன் டைம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே.  

3 /4

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே நயன்தாரா அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அந்த வகையில் 'கனெக்ட்' படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது.  

4 /4

டிசம்பர் 22ம் தேதி 'கனெக்ட்' படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி வெளியிடப்பட்டது.  இதனை பார்க்க நயன்தாரா தனது கணவருடன் திரையரங்கிற்கு வருகை தந்தார்.