சீனாவின் கொரோனா வைரஸ் இன்னும் முடியவில்லை? தொடர்ந்து பரவும் கோவிட் நோய்

Corona Virus: சீனாவில் BF7 புதிய வகை கொரோனா தொற்றான வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களும் இரண்டு தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

1 /6

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் BF.7 வகை மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது 

2 /6

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மற்றொரு நபருக்கு கோவிட் பாசிட்டிவ் 

3 /6

கோவிட் பாசிட்டிவ் நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் மரபணு வரிசைப்படுத்தலுக்காக அவரது மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

4 /6

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது

5 /6

சீனாவின் கொரோனா வைரஸ் இன்னும் முடியவில்லை

6 /6

தொடர்ந்து பரவும் கோவிட் நோய்