வார்னர் டபுள் செஞ்சுரி அடித்து சாதனை! தொட முடியாத உயரத்தில் விராட் கோலி

வார்னர் டபுள் செஞ்சுரி அடித்தாலும் விராட் கோலி தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்.

 

1 /5

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டபுள் செஞ்சுரி அடித்து அசத்தியிருக்கிறார் வார்னர்.  

2 /5

அவரின் 3வது டபுள் செஞ்சுரி இதுவாகும். இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் பிளேயர்களில் அதிக டபுள் செஞ்சுரி அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.

3 /5

விராட் கோலி இதுவரை 104 போட்டிகளில் 7 முறை டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார்.  

4 /5

அவருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் இருக்கிறார். அவர் 5 முறை இரட்டை சதம் விளாசியிருக்கிறார்.  

5 /5

அண்மையில் நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய வில்லியம்சன் 4 சதங்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். வார்னர் 7வது இடத்தில் உள்ளார்.