தோனி vs ராகுல்; வலைப்பயிற்சி புகைப்படங்கள்

தோனி மற்றும் ராகுல் ஆகியோர் ஐபிஎல் தொடரையொட்டி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன

1 /4

பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி, லக்னோவுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

2 /4

லக்னோவுக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கே.எல்.ராகுல், ஜிம் மற்றும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

3 /4

முதல் போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை எதிர்கொள்கிறது. கேப்டன் தோனி தலைமையில் வீரர்கள் பயிற்சிகளை உற்சாகமாக மேற்கொண்டுள்ளனர்.

4 /4

ஐபிஎல் 2022 மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதனையொட்டி சென்னை அணி சூரத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.