IPL: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய RCBயின் இரட்டை கொண்டாட்டம்

 ஐபிஎல் 2021 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கோனா ஸ்ரீகர் பாரத் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

கோனா ஸ்ரீகர் பாரத்தின் பிறந்தநாளை அணியினர் ப்ளே ஆஃபுக்கு முன்னேறிய உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்...

READ ALSO | ராயலாக விளையாடி வெற்றி பெற்ற ஆர்சிபி!

1 /5

இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அத்துடன் பரத்தின் பிறந்தநாளும் இருந்ததால், அணியினரின் வெற்றி கேட் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது  

2 /5

ரஞ்சி கோப்பையில் மூன்று சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாரத்.

3 /5

போட்டியில் வென்ற பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம் மகிழ்ச்சியாக இருந்தது

4 /5

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

5 /5

போட்டியில் தோல்வியடைந்ததால் பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு மங்கிவிட்டது.